குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪
Qur'an Surah Al-Isra Verse 4
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَضَيْنَآ اِلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا (الإسراء : ١٧)
- waqaḍaynā
- وَقَضَيْنَآ
- And We decreed
- அறிவித்தோம்
- ilā
- إِلَىٰ
- for
- க்கு
- banī
- بَنِىٓ
- (the) Children
- சந்ததிகள்
- is'rāīla
- إِسْرَٰٓءِيلَ
- (of) Israel
- இஸ்ராயீலின்
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- in the Book
- வேதத்தில்
- latuf'sidunna
- لَتُفْسِدُنَّ
- "Surely you will cause corruption
- நிச்சயம் விஷமம் செய்வீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- marratayni
- مَرَّتَيْنِ
- twice
- இரு முறை
- walataʿlunna
- وَلَتَعْلُنَّ
- and surely you will reach
- இன்னும் நிச்சயமாக பெருமைகொள்வீர்கள்
- ʿuluwwan
- عُلُوًّا
- haughtiness
- பெருமை
- kabīran
- كَبِيرًا
- great"
- பெரியது
Transliteration:
Wa qadainaaa ilaa Baneee Israaa'eela fil Kitaabi latufsidunna fil ardi marratain; wa lata'lunna'uluwwan kabeeraa(QS. al-ʾIsrāʾ:4)
English Sahih International:
And We conveyed to the Children of Israel in the Scripture that, "You will surely cause corruption on the earth twice, and you will surely reach [a degree of] great haughtiness." (QS. Al-Isra, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௪)
Jan Trust Foundation
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்| “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இஸ்ராயீலின் சந்ததிக(ளே! உங்க)ளுக்கு நிச்சயம் பூமியில் இரு முறை விஷமம் செய்வீர்கள்; (இறைவனுக்கு எதிராக) நிச்சயம் பெரும் பெருமை கொள்வீர்கள் என்று வேதத்தில் அறிவித்தோம்.