குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௮
Qur'an Surah Al-Isra Verse 38
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُّ ذٰلِكَ كَانَ سَيِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا (الإسراء : ١٧)
- kullu
- كُلُّ
- All
- எல்லாம்
- dhālika
- ذَٰلِكَ
- that
- இவை
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றது
- sayyi-uhu
- سَيِّئُهُۥ
- [its] evil
- இவற்றின் தீமை
- ʿinda
- عِندَ
- near
- இடம்
- rabbika
- رَبِّكَ
- your Lord
- உமது இறைவன்
- makrūhan
- مَكْرُوهًا
- hateful
- வெறுக்கப்பட்டதாக
Transliteration:
Kullu zaalika kaana sayyi'uhoo inda Rabbika makroohaa(QS. al-ʾIsrāʾ:38)
English Sahih International:
All that [i.e., the aforementioned] – its evil is ever, in the sight of your Lord, detested. (QS. Al-Isra, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
இவை அனைத்தும் உங்களது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௮)
Jan Trust Foundation
இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவையெல்லாம், இவற்றின் தீமை உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாக இருக்கின்றது.