குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௬
Qur'an Surah Al-Isra Verse 36
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۗاِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا (الإسراء : ١٧)
- walā taqfu
- وَلَا تَقْفُ
- And (do) not pursue
- பின் தொடராதே
- mā laysa
- مَا لَيْسَ
- what not
- எதை/இல்லை
- laka
- لَكَ
- you have
- உனக்கு
- bihi
- بِهِۦ
- of it
- அதில்
- ʿil'mun
- عِلْمٌۚ
- any knowledge
- கல்வி அறிவு
- inna l-samʿa
- إِنَّ ٱلسَّمْعَ
- Indeed the hearing
- நிச்சயமாக/செவி
- wal-baṣara
- وَٱلْبَصَرَ
- and the sight
- இன்னும் பார்வை
- wal-fuāda
- وَٱلْفُؤَادَ
- and the heart
- இன்னும் உள்ளம்
- kullu ulāika
- كُلُّ أُو۟لَٰٓئِكَ
- all those
- எல்லாம்/இவை
- kāna
- كَانَ
- will be
- இருக்கின்றன
- ʿanhu
- عَنْهُ
- [about it]
- அவற்றைப் பற்றி
- masūlan
- مَسْـُٔولًا
- questioned
- விசாரிக்கப் படுபவையாக
Transliteration:
Wa laa taqfu maa laisa laka bihee 'ilm; innas sam'a walbasara walfu'aada kullu ulaaa'ika kaana 'anhu mas'oolaa(QS. al-ʾIsrāʾ:36)
English Sahih International:
And do not pursue that of which you have no knowledge. Indeed, the hearing, the sight and the heart – about all those [one] will be questioned. (QS. Al-Isra, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௬)
Jan Trust Foundation
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே! (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன.