Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௨

Qur'an Surah Al-Isra Verse 32

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَقْرَبُوا الزِّنٰىٓ اِنَّهٗ كَانَ فَاحِشَةً ۗوَسَاۤءَ سَبِيْلًا (الإسراء : ١٧)

walā taqrabū
وَلَا تَقْرَبُوا۟
And (do) not go near
நெருங்காதீர்கள்
l-zinā
ٱلزِّنَىٰٓۖ
adultery
விபச்சாரத்தை
innahu
إِنَّهُۥ
Indeed it
நிச்சயமாக அது
kāna
كَانَ
is
இருக்கின்றது
fāḥishatan
فَٰحِشَةً
an immorality
மானக்கேடானதாக
wasāa
وَسَآءَ
and (an) evil
இன்னும் கெட்ட(து)
sabīlan
سَبِيلًا
way
வழி

Transliteration:

Wa laa taqrabuz zinaaa innahoo kaana faahishatanw wa saaa'a sabeelaa (QS. al-ʾIsrāʾ:32)

English Sahih International:

And do not approach unlawful sexual intercourse. Indeed, it is ever an immorality and is evil as a way. (QS. Al-Isra, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௨)

Jan Trust Foundation

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விபசாரத்தை நெருங்காதீர்கள்! நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கின்றது. இன்னும் (அது) கெட்ட வழியாகும்.