குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩
Qur'an Surah Al-Isra Verse 3
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍۗ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا (الإسراء : ١٧)
- dhurriyyata
- ذُرِّيَّةَ
- Offsprings
- சந்ததிகளே
- man ḥamalnā
- مَنْ حَمَلْنَا
- (of one) who We carried
- எவர்கள்/ஏற்றினோம்
- maʿa nūḥin
- مَعَ نُوحٍۚ
- with Nuh
- நூஹூடன்
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவர்
- kāna
- كَانَ
- was
- இருந்தார்
- ʿabdan
- عَبْدًا
- a servant
- ஓர் அடியாராக
- shakūran
- شَكُورًا
- grateful
- அதிகம் நன்றி செலுத்துகிறவர்
Transliteration:
Zurriyyata man hamalnaa ma'a Nooh innahoo kaana 'abdan shakooraa(QS. al-ʾIsrāʾ:3)
English Sahih International:
O descendants of those We carried [in the ship] with Noah. Indeed, he was a grateful servant. (QS. Al-Isra, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(இஸ்ராயீலின் சந்ததிகளே உங்கள் மூதாதைகளைக் கப்பலில்) நாம் நூஹ்வுடன் சுமந்து (வெள்ளப்பிரளயத்திலிருந்து பாதுகாத்துக்) கொண்டோம். அவர்களின் சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (அவ்வாறே இஸ்ராயீலின் சந்ததிகளாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௩)
Jan Trust Foundation
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றியவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார்.