Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௭

Qur'an Surah Al-Isra Verse 27

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْٓا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ۗوَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا (الإسراء : ١٧)

inna l-mubadhirīna
إِنَّ ٱلْمُبَذِّرِينَ
Indeed the spendthrifts
நிச்சயமாக மிதமிஞ்சி செலவழிப்பவர்கள்
kānū
كَانُوٓا۟
are
இருக்கின்றனர்
ikh'wāna
إِخْوَٰنَ
brothers
சகோதரர்களாக
l-shayāṭīni
ٱلشَّيَٰطِينِۖ
(of) the devils
ஷைத்தான்களின்
wakāna
وَكَانَ
And is
இன்னும் இருக்கின்றான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
lirabbihi
لِرَبِّهِۦ
to his Lord
தன் இறைவனுக்கு
kafūran
كَفُورًا
ungrateful
நன்றி கெட்டவனாக

Transliteration:

Innal mubazzireena kaanoo ikhwaanash shayaateeni wa kaanash shaytaanu li Rabbihee kafooraa (QS. al-ʾIsrāʾ:27)

English Sahih International:

Indeed, the wasteful are brothers of the devils, and ever has Satan been to his Lord ungrateful. (QS. Al-Isra, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௭)

Jan Trust Foundation

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.