Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௨

Qur'an Surah Al-Isra Verse 22

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا ࣖ (الإسراء : ١٧)

lā tajʿal
لَّا تَجْعَلْ
(Do) not make
ஆக்காதீர்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
god
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
another
வேறு
fataqʿuda
فَتَقْعُدَ
lest you will sit
அமர்ந்து விடுவீர்
madhmūman
مَذْمُومًا
disgraced
இகழப்பட்டவராக
makhdhūlan
مَّخْذُولًا
forsaken
கைவிடப்பட்டவராக

Transliteration:

Laa taj'al ma'al laahi ilaahan aakhara fataq'uda mazoomam makhzoolaa (QS. al-ʾIsrāʾ:22)

English Sahih International:

Do not make [as equal] with Allah another deity and [thereby] become censured and forsaken. (QS. Al-Isra, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற் குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, கைவிடப்பட்டவராக, (முடங்கி) அமர்ந்து விடுவீர்.