Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௦

Qur'an Surah Al-Isra Verse 20

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنْ عَطَاۤءِ رَبِّكَ ۗوَمَا كَانَ عَطَاۤءُ رَبِّكَ مَحْظُوْرًا (الإسراء : ١٧)

kullan
كُلًّا
(To) each
எல்லோருக்கும்
numiddu
نُّمِدُّ
We extend
கொடுத்துதவுவோம்
hāulāi
هَٰٓؤُلَآءِ
(to) these
இவர்களுக்கு
wahāulāi
وَهَٰٓؤُلَآءِ
and (to) these
இன்னும் இவர்களுக்கு
min
مِنْ
from
இருந்து
ʿaṭāi
عَطَآءِ
(the) gift
கொடை
rabbika
رَبِّكَۚ
(of) your Lord
உம் இறைவனின்
wamā kāna
وَمَا كَانَ
And not is
இருக்கவில்லை
ʿaṭāu
عَطَآءُ
(the) gift
கொடை
rabbika
رَبِّكَ
(of) your Lord
உம் இறைவனின்
maḥẓūran
مَحْظُورًا
restricted
தடுக்கப்பட்டதாக

Transliteration:

Kullan numiddu haaa 'ulaaa'i wa haaa'ulaaa'i min 'ataaa'i rabbik; wa maa kaana 'ataaa'u rabbika mahzooraa (QS. al-ʾIsrāʾ:20)

English Sahih International:

To each [category] We extend – to these and to those – from the gift of your Lord. And never has the gift of your Lord been restricted. (QS. Al-Isra, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உங்கள் இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உங்கள் இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்படுவதில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௦)

Jan Trust Foundation

இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்துதவுவோம். உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை.