குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௯
Qur'an Surah Al-Isra Verse 19
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤىِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا (الإسراء : ١٧)
- waman
- وَمَنْ
- And whoever
- எவர்(கள்)
- arāda
- أَرَادَ
- desires
- நாடுவார்(கள்)
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَ
- the Hereafter
- மறுமையை
- wasaʿā
- وَسَعَىٰ
- and exerts
- இன்னும் முயற்சி செய்வார்(கள்)
- lahā
- لَهَا
- for it
- அதற்கு
- saʿyahā
- سَعْيَهَا
- the effort
- அதற்குரிய முயற்சி
- wahuwa
- وَهُوَ
- while he
- அவர்(கள்)
- mu'minun
- مُؤْمِنٌ
- (is) a believer
- நம்பிக்கை கொண்டவர்(களாக)
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- then those
- அவர்கள்
- kāna
- كَانَ
- [are]
- இருந்தது
- saʿyuhum
- سَعْيُهُم
- their effort
- அவர்களுடைய முயற்சி
- mashkūran
- مَّشْكُورًا
- (is) appreciated
- நன்றி செலுத்தப்பட்டதாக
Transliteration:
Wa man araadal Aakhirata wa sa'aa lahaa sa'yahaa wa huwa mu'minun fa ulaaa'ika kaana sa'yuhum mashkooraa(QS. al-ʾIsrāʾ:19)
English Sahih International:
But whoever desires the Hereafter and exerts the effort due to it while he is a believer – it is those whose effort is ever appreciated [by Allah]. (QS. Al-Isra, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௯)
Jan Trust Foundation
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, மறுமையை நாடி அதற்குரிய முயற்சி செய்வார்களோ, அவர்களுடைய முயற்சி நன்றி செலுத்தப்பட்(டு நற்கூலி கொடுக்கப்பட்)டதாக இருக்கும்.