குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௪
Qur'an Surah Al-Isra Verse 14
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِقْرَأْ كِتَابَكَۗ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًاۗ (الإسراء : ١٧)
- iq'ra
- ٱقْرَأْ
- "Read
- நீ படி!
- kitābaka
- كِتَٰبَكَ
- your record
- உன் புத்தகத்தை
- kafā
- كَفَىٰ
- Sufficient
- போதுமானவன்
- binafsika
- بِنَفْسِكَ
- (is) yourself
- நீயே
- l-yawma
- ٱلْيَوْمَ
- today
- இன்று
- ʿalayka
- عَلَيْكَ
- against you
- உனக்கெதிராக
- ḥasīban
- حَسِيبًا
- (as) accountant"
- விசாரிப்பாளன்
Transliteration:
Iqra kitaabak kafaa binafsikal Yawma 'alaika haseebaa(QS. al-ʾIsrāʾ:14)
English Sahih International:
[It will be said], "Read your record. Sufficient is yourself against you this Day as accountant." (QS. Al-Isra, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
(அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௪)
Jan Trust Foundation
“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படி!; இன்று உனக்கெதிராக விசாரிக்க நீயே போதுமானவன்.