குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௩
Qur'an Surah Al-Isra Verse 13
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤىِٕرَهٗ فِيْ عُنُقِهٖۗ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰىهُ مَنْشُوْرًا (الإسراء : ١٧)
- wakulla insānin
- وَكُلَّ إِنسَٰنٍ
- And (for) every man
- இன்னும் எல்லா/மனிதன்
- alzamnāhu
- أَلْزَمْنَٰهُ
- We have fastened to him
- இணைத்தோம்/அவனுக்கு
- ṭāirahu
- طَٰٓئِرَهُۥ
- his fate
- அவனுடையசெயலை
- fī ʿunuqihi
- فِى عُنُقِهِۦۖ
- in his neck
- அவனுடைய கழுத்தில்
- wanukh'riju
- وَنُخْرِجُ
- and We will bring forth
- வெளிப்படுத்துவோம்
- lahu yawma
- لَهُۥ يَوْمَ
- for him (on the) Day
- அவனுக்கு/நாளில்
- l-qiyāmati
- ٱلْقِيَٰمَةِ
- (of) the Resurrection
- மறுமை
- kitāban
- كِتَٰبًا
- a record
- ஒரு புத்தகம்
- yalqāhu
- يَلْقَىٰهُ
- which he will find
- அதை சந்திப்பான்
- manshūran
- مَنشُورًا
- wide open
- விரிக்கப்பட்டதாக
Transliteration:
Wa kulla insaanin alzamnaahu taaa'irahoo fe 'unuqihee wa nukhriji lahoo Yawmal Qiyaamati kitaabany yalqaahu manshooraa(QS. al-ʾIsrāʾ:13)
English Sahih International:
And [for] every person We have imposed his fate upon his neck, and We will produce for him on the Day of Resurrection a record which he will encounter spread open. (QS. Al-Isra, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௩)
Jan Trust Foundation
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எல்லா மனிதனுக்கும் அவனுடைய செய(ல்கள் பதிவு செய்யப்படும் ஓர் ஓ)லை(யை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான்.