குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௧
Qur'an Surah Al-Isra Verse 11
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَاۤءَهٗ بِالْخَيْرِۗ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا (الإسراء : ١٧)
- wayadʿu
- وَيَدْعُ
- And prays
- பிரார்த்திக்கிறான்
- l-insānu bil-shari
- ٱلْإِنسَٰنُ بِٱلشَّرِّ
- the man for evil
- மனிதன்/தீமைக்கு
- duʿāahu
- دُعَآءَهُۥ
- (as) he prays
- அவன் பிரார்த்திப்பதைப் (போலவே)
- bil-khayri
- بِٱلْخَيْرِۖ
- for the good
- நன்மைக்கு
- wakāna
- وَكَانَ
- And is
- இன்னும் இருக்கின்றான்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- the man
- மனிதன்
- ʿajūlan
- عَجُولًا
- ever hasty
- அவசரக்காரனாக
Transliteration:
Wa yad'ul insaanu bishsharri du'aaa 'ahoo bilkhayr; wa kaanal insaanu 'ajoola(QS. al-ʾIsrāʾ:11)
English Sahih International:
And man supplicates for evil [when angry] as he supplicates for good, and man is ever hasty. (QS. Al-Isra, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௧)
Jan Trust Foundation
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மனிதன் அவன் நன்மைக்கு பிரார்த்திப்பதைப் போலவே தீமைக்கும் பிரார்த்திக்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.