குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௯
Qur'an Surah Al-Isra Verse 109
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَخِرُّوْنَ لِلْاَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا ۩ (الإسراء : ١٧)
- wayakhirrūna
- وَيَخِرُّونَ
- And they fall
- இன்னும் விழுவார்கள்
- lil'adhqāni
- لِلْأَذْقَانِ
- on their faces
- தாடைகள் மீது
- yabkūna
- يَبْكُونَ
- weeping
- அழுவார்கள் (அழுதவர்களாக)
- wayazīduhum
- وَيَزِيدُهُمْ
- and it increases them
- இன்னும் அதிகப்படுத்தும் அவர்களுக்கு
- khushūʿan
- خُشُوعًا۩
- (in) humility
- அச்சத்தை, பணிவை
Transliteration:
Wa yakhirroona lil azqaani yabkoona wa yazeeduhum khushoo'aa(QS. al-ʾIsrāʾ:109)
English Sahih International:
And they fall upon their faces weeping, and it [i.e., the Quran] increases them in humble submission. (QS. Al-Isra, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அழுதவர்களாக தாடைகள் மீது விழுவார்கள். இது (இந்த குர்ஆன்) அவர்களுக்கு (மேலும் மேலும்) அச்சத்தை அதிகப்படுத்தும்.