Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௮

Qur'an Surah Al-Isra Verse 108

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّيَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَآ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا (الإسراء : ١٧)

wayaqūlūna
وَيَقُولُونَ
And they say
இன்னும் கூறுவார்கள்
sub'ḥāna
سُبْحَٰنَ
"Glory be to
மிகப் பரிசுத்தமானவன்
rabbinā
رَبِّنَآ
our Lord!
எங்கள் இறைவன்
in kāna
إِن كَانَ
Indeed is
நிச்சயமாக/இருக்கிறது
waʿdu
وَعْدُ
(the) promise
வாக்கு
rabbinā
رَبِّنَا
(of) our Lord
எங்கள் இறைவனின்
lamafʿūlan
لَمَفْعُولًا
surely fulfilled"
நிறைவேற்றப்பட்டதாகவே

Transliteration:

Wa yaqooloona Subhaana Rabbinaaa in kaana wa'du Rabbinaa lamaf'oolaa (QS. al-ʾIsrāʾ:108)

English Sahih International:

And they say, "Exalted is our Lord! Indeed, the promise of our Lord has been fulfilled." (QS. Al-Isra, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, (அவர்கள்) "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறி விட்டது" என்றும் கூறுவார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக எங்கள் இறைவனின் வாக்கு நிறைவேற்றப்பட்டதாகவே இருக்கிறது”என்று கூறுவார்கள்.