Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௫

Qur'an Surah Al-Isra Verse 105

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَۗ وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًاۘ (الإسراء : ١٧)

wabil-ḥaqi
وَبِٱلْحَقِّ
And with the truth
இன்னும் உண்மையைக் கொண்டே
anzalnāhu
أَنزَلْنَٰهُ
We sent it down
இதை இறக்கினோம்
wabil-ḥaqi
وَبِٱلْحَقِّ
and with the truth
இன்னும் உண்மையைக் கொண்டே
nazala
نَزَلَۗ
it descended
இது இறங்கியது
wamā arsalnāka illā
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا
And not We sent you except
நாம் அனுப்பவில்லை/உம்மை/தவிர
mubashiran
مُبَشِّرًا
(as) a bearer of glad tidings
நற்செய்தி கூறுபவராக
wanadhīran
وَنَذِيرًا
and a warner
இன்னும் எச்சரிப்பவராக

Transliteration:

Wa bilhaqqi anzalnaahu wa bilhaqqi nazal; wa maaa arsalnaaka illaa mubash shiranw wa nazeeraa (QS. al-ʾIsrāʾ:105)

English Sahih International:

And with the truth We have sent it [i.e., the Quran] down, and with the truth it has descended. And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner. (QS. Al-Isra, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையைக் கொண்டே இதை இறக்கினோம். உண்மையைக் கொண்டே இது இறங்கியது. (நபியே!) உம்மை நற்செய்தி கூறுபவராகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவராகவுமே தவிர நாம் அனுப்பவில்லை.