Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௩

Qur'an Surah Al-Isra Verse 103

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَرَادَ اَنْ يَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِيْعًاۙ (الإسراء : ١٧)

fa-arāda
فَأَرَادَ
So he intended
நாடினான்
an
أَن
to
அவன் விரட்டிவிட
yastafizzahum
يَسْتَفِزَّهُم
drive them out
அவன் விரட்டிவிட இவர்களை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
from the land
பூமியிலிருந்து
fa-aghraqnāhu
فَأَغْرَقْنَٰهُ
but We drowned him
ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை
waman
وَمَن
and who
இன்னும் எவர்கள்
maʿahu
مَّعَهُۥ
(were) with him
அவனுடன்
jamīʿan
جَمِيعًا
all
அனைவரையும்

Transliteration:

Fa araada any yastafizzahum minal ardi fa aghraqnaahu wa mam ma'ahoo jamee'aa (QS. al-ʾIsrāʾ:103)

English Sahih International:

So he intended to drive them from the land, but We drowned him and those with him all together. (QS. Al-Isra, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

(அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் அவன் தன் நாட்டிலிருந்து விரட்டி விடவே எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மூஸா இன்னும் அவரை நம்பிக்கை கொண்ட) இவர்களை (ஃபிர்அவ்ன் தன்) பூமியிலிருந்து விரட்டிவிடவே நாடினான். ஆகவே, அவனையும் அவனுடன் இருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.