Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦

Qur'an Surah Al-Isra Verse 10

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ (الإسراء : ١٧)

wa-anna
وَأَنَّ
And that
இன்னும் நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையை
aʿtadnā
أَعْتَدْنَا
We have prepared
ஏற்படுத்தி இருக்கிறோம்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
வேதனையை
alīman
أَلِيمًا
painful
துன்புறுத்தக்கூடியது

Transliteration:

Wa annal lazeena laa yu'minoona bil aakhirati a'tadnaa lahum 'azaaban aleemaa (QS. al-ʾIsrāʾ:10)

English Sahih International:

And that those who do not believe in the Hereafter – We have prepared for them a painful punishment. (QS. Al-Isra, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அன்றி, (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் (என்றும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦)

Jan Trust Foundation

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள், துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறோம்”(என்றும் எச்சரிக்கிறது).