وَلَا تَقْتُلُوْٓا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍۗ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْۗ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًٔا كَبِيْرًا ٣١
- walā taqtulū
- وَلَا تَقْتُلُوٓا۟
- கொல்லாதீர்கள்
- awlādakum
- أَوْلَٰدَكُمْ
- குழந்தைகளை/உங்கள்
- khashyata im'lāqin
- خَشْيَةَ إِمْلَٰقٍۖ
- பயந்து/வறுமையை
- naḥnu narzuquhum
- نَّحْنُ نَرْزُقُهُمْ
- நாம்/உணவளிக்கின்றோம்/அவர்களுக்கு
- wa-iyyākum
- وَإِيَّاكُمْۚ
- இன்னும் உங்களுக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- qatlahum
- قَتْلَهُمْ
- கொல்வது/அவர்களை
- kāna
- كَانَ
- இருக்கிறது
- khiṭ'an
- خِطْـًٔا
- குற்றமாக
- kabīran
- كَبِيرًا
- பெரியது
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம்; உங்களுக்கும் (அளிப்போம்.) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௧)Tafseer
وَلَا تَقْرَبُوا الزِّنٰىٓ اِنَّهٗ كَانَ فَاحِشَةً ۗوَسَاۤءَ سَبِيْلًا ٣٢
- walā taqrabū
- وَلَا تَقْرَبُوا۟
- நெருங்காதீர்கள்
- l-zinā
- ٱلزِّنَىٰٓۖ
- விபச்சாரத்தை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அது
- kāna
- كَانَ
- இருக்கின்றது
- fāḥishatan
- فَٰحِشَةً
- மானக்கேடானதாக
- wasāa
- وَسَآءَ
- இன்னும் கெட்ட(து)
- sabīlan
- سَبِيلًا
- வழி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௨)Tafseer
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّۗ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِۗ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا ٣٣
- walā taqtulū
- وَلَا تَقْتُلُوا۟
- கொல்லாதீர்கள்
- l-nafsa
- ٱلنَّفْسَ
- உயிரை
- allatī
- ٱلَّتِى
- எது
- ḥarrama
- حَرَّمَ
- தடுத்தான், புனிதமாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- illā bil-ḥaqi
- إِلَّا بِٱلْحَقِّۗ
- உரிமையின்றி
- waman
- وَمَن
- எவர்
- qutila
- قُتِلَ
- கொல்லப்பட்டார்
- maẓlūman
- مَظْلُومًا
- அநீதி செய்யப்பட்டவராக
- faqad jaʿalnā
- فَقَدْ جَعَلْنَا
- ஏற்படுத்தினோம்
- liwaliyyihi
- لِوَلِيِّهِۦ
- உறவினருக்கு/ அவருடைய
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- அதிகாரத்தை
- falā yus'rif
- فَلَا يُسْرِف
- ஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம்
- fī l-qatli
- فِّى ٱلْقَتْلِۖ
- கொல்வதில்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- kāna
- كَانَ
- இருக்கிறார்
- manṣūran
- مَنصُورًا
- உதவி செய்யப்பட்டவராக
(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழி வாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து) விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப் பெறுவான். (அதாவது: பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௩)Tafseer
وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗۖ وَاَوْفُوْا بِالْعَهْدِۖ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْـُٔوْلًا ٣٤
- walā taqrabū
- وَلَا تَقْرَبُوا۟
- நெருங்காதீர்கள்
- māla
- مَالَ
- செல்வத்தை
- l-yatīmi
- ٱلْيَتِيمِ
- அநாதையின்
- illā
- إِلَّا
- தவிர
- bi-allatī
- بِٱلَّتِى
- எதில்
- hiya
- هِىَ
- அது
- aḥsanu
- أَحْسَنُ
- மிக அழகியது
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yablugha
- يَبْلُغَ
- அவர் அடையும்
- ashuddahu
- أَشُدَّهُۥۚ
- தன் வாலிபத்தை
- wa-awfū
- وَأَوْفُوا۟
- இன்னும் நிறைவேற்றுங்கள்
- bil-ʿahdi
- بِٱلْعَهْدِۖ
- ஒப்பந்தத்தை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-ʿahda
- ٱلْعَهْدَ
- ஒப்பந்தம்
- kāna
- كَانَ
- இருக்கிறது
- masūlan
- مَسْـُٔولًا
- விசாரிக்கப்படுவதாக
(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரையில் (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௪)Tafseer
وَاَوْفُوا الْكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِۗ ذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَأْوِيْلًا ٣٥
- wa-awfū
- وَأَوْفُوا۟
- இன்னும் முழுமையாக்குங்கள்
- l-kayla
- ٱلْكَيْلَ
- அளவையை
- idhā kil'tum
- إِذَا كِلْتُمْ
- நீங்கள் அளந்தால்
- wazinū
- وَزِنُوا۟
- இன்னும் நிறுங்கள்
- bil-qis'ṭāsi
- بِٱلْقِسْطَاسِ
- தராசைக் கொண்டு
- l-mus'taqīmi
- ٱلْمُسْتَقِيمِۚ
- சரியானது
- dhālika
- ذَٰلِكَ
- அது
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்தது
- wa-aḥsanu
- وَأَحْسَنُ
- மிக அழகியது
- tawīlan
- تَأْوِيلًا
- முடிவால்
நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௫)Tafseer
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۗاِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا ٣٦
- walā taqfu
- وَلَا تَقْفُ
- பின் தொடராதே
- mā laysa
- مَا لَيْسَ
- எதை/இல்லை
- laka
- لَكَ
- உனக்கு
- bihi
- بِهِۦ
- அதில்
- ʿil'mun
- عِلْمٌۚ
- கல்வி அறிவு
- inna l-samʿa
- إِنَّ ٱلسَّمْعَ
- நிச்சயமாக/செவி
- wal-baṣara
- وَٱلْبَصَرَ
- இன்னும் பார்வை
- wal-fuāda
- وَٱلْفُؤَادَ
- இன்னும் உள்ளம்
- kullu ulāika
- كُلُّ أُو۟لَٰٓئِكَ
- எல்லாம்/இவை
- kāna
- كَانَ
- இருக்கின்றன
- ʿanhu
- عَنْهُ
- அவற்றைப் பற்றி
- masūlan
- مَسْـُٔولًا
- விசாரிக்கப் படுபவையாக
(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௬)Tafseer
وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ٣٧
- walā tamshi
- وَلَا تَمْشِ
- இன்னும் நடக்காதே
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- maraḥan
- مَرَحًاۖ
- கர்வம் கொண்டவனாக
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- lan takhriqa
- لَن تَخْرِقَ
- அறவே நீ கிழிக்க(வும்) முடியாது
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- walan tablugha
- وَلَن تَبْلُغَ
- இன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாது
- l-jibāla
- ٱلْجِبَالَ
- மலைகளின்
- ṭūlan
- طُولًا
- உயரத்தை
பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௭)Tafseer
كُلُّ ذٰلِكَ كَانَ سَيِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا ٣٨
- kullu
- كُلُّ
- எல்லாம்
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- kāna
- كَانَ
- இருக்கின்றது
- sayyi-uhu
- سَيِّئُهُۥ
- இவற்றின் தீமை
- ʿinda
- عِندَ
- இடம்
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவன்
- makrūhan
- مَكْرُوهًا
- வெறுக்கப்பட்டதாக
இவை அனைத்தும் உங்களது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௮)Tafseer
ذٰلِكَ مِمَّآ اَوْحٰٓى اِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِۗ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰى فِيْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا ٣٩
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- mimmā
- مِمَّآ
- எதிலிருந்து
- awḥā
- أَوْحَىٰٓ
- வஹீ அறிவித்தான்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- mina
- مِنَ
- இருந்து
- l-ḥik'mati
- ٱلْحِكْمَةِۗ
- ஞானம்
- walā tajʿal
- وَلَا تَجْعَلْ
- இன்னும் ஆக்காதீர்
- maʿa l-lahi
- مَعَ ٱللَّهِ
- அல்லாஹ்வுடன்
- ilāhan
- إِلَٰهًا
- ஒரு கடவுளை
- ākhara
- ءَاخَرَ
- வேறு
- fatul'qā
- فَتُلْقَىٰ
- எறியப்படுவீர்
- fī jahannama
- فِى جَهَنَّمَ
- நரகில்
- malūman
- مَلُومًا
- இகழப்பட்டவராக
- madḥūran
- مَّدْحُورًا
- தூரமாக்கப்பட்டவராக
(நபியே!) இவை உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட ஞான(உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்ட வராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௯)Tafseer
اَفَاَصْفٰىكُمْ رَبُّكُمْ بِالْبَنِيْنَ وَاتَّخَذَ مِنَ الْمَلٰۤىِٕكَةِ اِنَاثًاۗ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِيْمًا ࣖ ٤٠
- afa-aṣfākum
- أَفَأَصْفَىٰكُمْ
- சொந்தமாக்கினானா?/உங்களுக்கு
- rabbukum
- رَبُّكُم
- உங்கள் இறைவன்
- bil-banīna
- بِٱلْبَنِينَ
- ஆண் பிள்ளைகளை
- wa-ittakhadha
- وَٱتَّخَذَ
- இன்னும் ஆக்கிக் கொண்டான்
- mina l-malāikati
- مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களிலிருந்து
- ināthan
- إِنَٰثًاۚ
- பெண்களை
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- lataqūlūna
- لَتَقُولُونَ
- உறுதியாக கூறுகின்றீர்கள்
- qawlan
- قَوْلًا
- கூற்றை
- ʿaẓīman
- عَظِيمًا
- பெரிய(து)
(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, மலக்குகளைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? இவ்வாறு கூறும் நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௦)Tafseer