Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 12

Al-Isra

(al-ʾIsrāʾ)

௧௧௧

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِيٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا ࣖ ١١١

waquli
وَقُلِ
இன்னும் கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
புகழனைத்தும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
lam yattakhidh
لَمْ يَتَّخِذْ
அவன் ஆக்கிக் கொள்ளவில்லை
waladan
وَلَدًا
குழந்தையை
walam yakun
وَلَمْ يَكُن
இன்னும் அறவே இல்லை
lahu
لَّهُۥ
அவனுக்கு
sharīkun
شَرِيكٌ
இணை
fī l-mul'ki
فِى ٱلْمُلْكِ
ஆட்சியில்
walam yakun
وَلَمْ يَكُن
அறவே இல்லை
lahu
لَّهُۥ
அவனுக்கு
waliyyun
وَلِىٌّ
நண்பன்
mina l-dhuli
مِّنَ ٱلذُّلِّۖ
பலவீனத்தினால்
wakabbir'hu
وَكَبِّرْهُ
இன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனை
takbīran
تَكْبِيرًۢا
பெருமைப்படுத்துதல்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு யாதொரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவன் பலவீனனாக இருக்கின்றான் என்று (கூறுவதற்குமில்லை.) அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை." ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௧௧)
Tafseer