குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௯
Qur'an Surah An-Nahl Verse 99
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهٗ لَيْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ (النحل : ١٦)
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- laysa
- لَيْسَ
- not
- இல்லை
- lahu
- لَهُۥ
- for him
- அவனுக்கு
- sul'ṭānun
- سُلْطَٰنٌ
- (is) any authority
- அதிகாரம்
- ʿalā
- عَلَى
- on
- மீது
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿalā
- وَعَلَىٰ
- and upon
- இன்னும் மீது
- rabbihim
- رَبِّهِمْ
- their Lord
- தங்கள் இறைவன்
- yatawakkalūna
- يَتَوَكَّلُونَ
- they put their trust
- நம்பிக்கை வைப்பார்கள்
Transliteration:
Innahoo laisa lahoo sultaanun 'alal lazeena aamanoo wa 'alaa Rabbihim yatawakkaloon(QS. an-Naḥl:99)
English Sahih International:
Indeed, there is for him no authority over those who have believed and rely upon their Lord. (QS. An-Nahl, Ayah ௯௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௯)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவன் மீது (தவக்குல்)நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மீது அவனுக்கு (-ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை.