Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௮

Qur'an Surah An-Nahl Verse 98

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ (النحل : ١٦)

fa-idhā qarata
فَإِذَا قَرَأْتَ
So when you recite
நீர் ஓதினால்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
குர்ஆனை
fa-is'taʿidh
فَٱسْتَعِذْ
seek refuge
பாதுகாவல் கோருங்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்விடம்
mina
مِنَ
from
விட்டு
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
the Shaitaan
ஷைத்தானை
l-rajīmi
ٱلرَّجِيمِ
the accursed
விரட்டப்பட்டவன்

Transliteration:

Fa izaa qara tal Quraana fasta'iz billaahi minashh Shai taanir rajeem (QS. an-Naḥl:98)

English Sahih International:

So when you recite the Quran, [first] seek refuge in Allah from Satan, the expelled [from His mercy]. (QS. An-Nahl, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக்கொள்ளுங்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௮)

Jan Trust Foundation

மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் (அதற்கு முன்பு) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள்.