Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௭

Qur'an Surah An-Nahl Verse 97

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةًۚ وَلَنَجْزِيَنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (النحل : ١٦)

man
مَنْ
Whoever
எவர்கள்
ʿamila
عَمِلَ
does
செய்தார்(கள்)
ṣāliḥan
صَٰلِحًا
righteous deeds
நல்லதை
min
مِّن
whether
இருந்து
dhakarin
ذَكَرٍ
male
ஆண்கள்
aw
أَوْ
or
அல்லது
unthā
أُنثَىٰ
female
பெண்கள்
wahuwa
وَهُوَ
while he
அவர்(கள்)
mu'minun
مُؤْمِنٌ
(is) a believer
நம்பிக்கை கொண்டவர்(களாக)
falanuḥ'yiyannahu
فَلَنُحْيِيَنَّهُۥ
then surely We will give him life
நிச்சயம் வாழச்செய்வோம்/அவர்களை
ḥayatan
حَيَوٰةً
a life
வாழ்க்கை
ṭayyibatan
طَيِّبَةًۖ
good
நல்ல(து)
walanajziyannahum
وَلَنَجْزِيَنَّهُمْ
and We will pay them
நிச்சயம் கொடுப்போம்/அவர்களுக்கு
ajrahum
أَجْرَهُم
their reward
அவர்களின் கூலியை
bi-aḥsani
بِأَحْسَنِ
to (the) best
மிக அழகிய முறையில்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
of what they used (to) do
எவை/இருந்தனர்/செய்வார்கள்

Transliteration:

Man 'amila saaliham min zakarin aw unsaa wa huwa mu'minun falanuhyiyannahoo hayaatan taiiyibatanw wa lanajzi yannnahum ajrahum bi ahsani maa kaanoo ya'maloon (QS. an-Naḥl:97)

English Sahih International:

Whoever does righteousness, whether male or female, while he is a believer – We will surely cause him to live a good life, and We will surely give them their reward [in the Hereafter] according to the best of what they used to do. (QS. An-Nahl, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௭)

Jan Trust Foundation

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆண் அல்லது பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக நல்லதை செய்வாரோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விட மிக அழகிய முறையில் அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.