Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௫

Qur'an Surah An-Nahl Verse 95

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَشْتَرُوْا بِعَهْدِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًاۗ اِنَّمَا عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (النحل : ١٦)

walā tashtarū
وَلَا تَشْتَرُوا۟
And (do) not exchange
வாங்காதீர்கள்
biʿahdi
بِعَهْدِ
the covenant
ஒப்பந்தத்திற்கு பகரமாக
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
thamanan
ثَمَنًا
(for) a price
ஒரு விலையை
qalīlan
قَلِيلًاۚ
little
சொற்பமானது
innamā
إِنَّمَا
Indeed what
நிச்சயமாக/எது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
(is) with Allah
அல்லாஹ்விடத்தில்
huwa khayrun
هُوَ خَيْرٌ
it (is) better
அது/மிக மேலானது
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you were (to)
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
know
அறிவீர்கள்

Transliteration:

Wa laa tashtaroo bi 'ahdil laahi samanan qaleelaa; innamaa 'indal laahi huwa khairul lakum in kuntum ta'lamoon (QS. an-Naḥl:95)

English Sahih International:

And do not exchange the covenant of Allah for a small price. Indeed, what is with Allah is best for you, if only you could know. (QS. An-Nahl, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௫)

Jan Trust Foundation

இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட) ஒப்பந்தத்திற்கு பகரமாக ஒரு சொற்ப விலையை வாங்காதீர்கள். நீங்கள் (நன்மையை) அறிபவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்.