Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௧

Qur'an Surah An-Nahl Verse 91

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عَاهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَيْمَانَ بَعْدَ تَوْكِيْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلًا ۗاِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا تَفْعَلُوْنَ (النحل : ١٦)

wa-awfū
وَأَوْفُوا۟
And fulfil
முழுமையாக நிறைவேற்றுங்கள்
biʿahdi
بِعَهْدِ
the covenant
ஒப்பந்தத்தை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
idhā ʿāhadttum
إِذَا عَٰهَدتُّمْ
when you have taken a covenant
நீங்கள்ஒப்பந்தம்செய்தால்
walā tanquḍū
وَلَا تَنقُضُوا۟
and (do) not break
முறிக்காதீர்கள்
l-aymāna
ٱلْأَيْمَٰنَ
oaths
சத்தியங்களை
baʿda
بَعْدَ
after
பின்பு
tawkīdihā
تَوْكِيدِهَا
their confirmation
அவற்றை உறுதிபடுத்துவது
waqad jaʿaltumu
وَقَدْ جَعَلْتُمُ
while verily you have made
ஆக்கிவிட்டீர்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ʿalaykum
عَلَيْكُمْ
over you
உங்கள் மீது
kafīlan
كَفِيلًاۚ
a surety
பொறுப்பாளனாக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
mā tafʿalūna
مَا تَفْعَلُونَ
what you do
எதை/செய்வீர்கள்

Transliteration:

Wa awfoo bi Ahdil laahi izaa 'aahattum wa laa tanqudul aimaana ba'da tawkeedihaa wa qad ja'altumul laaha 'alaikum kafeelaa; innal laaha ya'lamu maa taf'aloon (QS. an-Naḥl:91)

English Sahih International:

And fulfill the covenant of Allah when you have taken it, [O believers], and do not break oaths after their confirmation while you have made Allah, over you, a security [i.e., witness]. Indeed, Allah knows what you do. (QS. An-Nahl, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதனை உறுதிப்படுத்தி பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய செயலை நன்கறிவான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௧)

Jan Trust Foundation

இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். சத்தியங்களை அவற்றை உறுதிபடுத்திய பின்பு முறிக்காதீர்கள். அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை அறிவான்.