Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௭

Qur'an Surah An-Nahl Verse 87

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَلْقَوْا اِلَى اللّٰهِ يَوْمَىِٕذِ ِۨالسَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ (النحل : ١٦)

wa-alqaw
وَأَلْقَوْا۟
And they (will) offer
அவர்கள் விடுவார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்விற்கு
yawma-idhin
يَوْمَئِذٍ
(on) that Day
அந்நாளில்
l-salama
ٱلسَّلَمَۖ
the submission
பணிந்து
waḍalla
وَضَلَّ
and (is) lost
மறைந்தன
ʿanhum
عَنْهُم
from them
இவர்களை விட்டு
mā kānū yaftarūna
مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
what they used (to) invent
எவை/இருந்தனர்/இட்டுக்கட்டுவார்கள்

Transliteration:

Wa alqaw ilal laahi yawma'izinis salama wa dalla 'anhum maa kaanoo yaftaroon (QS. an-Naḥl:87)

English Sahih International:

And they will impart to Allah that Day [their] submission, and lost from them is what they used to invent. (QS. An-Nahl, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

பின்னர், இவர்கள் பொய்யாக (தெய்வங்களென்று) கூறிக் கொண்டு இருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து விடும். அந்நாளில் இவர்கள் அல்லாஹ்வை நோக்கி (உனக்கு) முற்றிலும் வழிப்படுவோம் என்று கூறுவார்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮௭)

Jan Trust Foundation

இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்கள்; பின்னர் இவர்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்தவையெல்லாம் இவர்களை(க் கை) விட்டும் மறைந்து விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் அவர்கள் அல்லாஹ்விற்கு பணிந்து விடுவார்கள். இவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை இவர்களை விட்டு மறைந்து விடும்.