குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௩
Qur'an Surah An-Nahl Verse 83
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْرِفُوْنَ نِعْمَتَ اللّٰهِ ثُمَّ يُنْكِرُوْنَهَا وَاَكْثَرُهُمُ الْكٰفِرُوْنَ ࣖ (النحل : ١٦)
- yaʿrifūna
- يَعْرِفُونَ
- They recognize
- அறிகிறார்கள்
- niʿ'mata
- نِعْمَتَ
- (the) Favor
- அருட்கொடையை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah;
- அல்லாஹ்வின்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yunkirūnahā
- يُنكِرُونَهَا
- they deny it
- அதை நிராகரிக்கின்றனர்
- wa-aktharuhumu
- وَأَكْثَرُهُمُ
- And most of them
- இன்னும் அதிகமானவர்(கள்) அவர்களில்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- (are) the disbelievers
- நன்றி கெட்டவர்கள்
Transliteration:
Ya'rifoona ni'matal laahi summa yunkiroonahaa wa aksaruhumul kaafiroon(QS. an-Naḥl:83)
English Sahih International:
They recognize the favor of Allah; then they deny it. And most of them are disbelievers. (QS. An-Nahl, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்கறிந்த பின்னரும் அவனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮௩)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நன்றாக அறிகிறார்கள்; பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் அருட்கொடையை அறிகிறார்கள். பிறகு அதை நிராகரிக்கின்றனர். அவர்களில் அதிகமானவர்கள் நன்றி கெட்டவர்கள்.