குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮
Qur'an Surah An-Nahl Verse 8
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةًۗ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ (النحل : ١٦)
- wal-khayla
- وَٱلْخَيْلَ
- And horses
- இன்னும் குதிரைகளை
- wal-bighāla
- وَٱلْبِغَالَ
- and mules
- இன்னும் கோவேறு கழுதைகளை
- wal-ḥamīra
- وَٱلْحَمِيرَ
- and donkeys
- இன்னும் கழுதைகளை
- litarkabūhā
- لِتَرْكَبُوهَا
- for you to ride them
- நீங்கள் ஏறிசெல்வதற்க்காக /அவற்றில்
- wazīnatan
- وَزِينَةًۚ
- and (as) adornment
- அலங்காரத்திற்காக
- wayakhluqu
- وَيَخْلُقُ
- And He creates
- இன்னும் படைப்புகள்
- mā
- مَا
- what
- எவற்றை
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- not you know
- அறியமாட்டீர்கள்
Transliteration:
Walkhaila wal bighaala wal hameera litarkaboohaa wa zeenah; wa yakhluqu maa laa ta'lamoon(QS. an-Naḥl:8)
English Sahih International:
And [He created] the horses, mules and donkeys for you to ride and [as] adornment. And He creates that which you do not know. (QS. An-Nahl, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்.) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮)
Jan Trust Foundation
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
குதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகனிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அவற்றை அல்லாஹ் படைத்தான்). இன்னும் நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன்) படைப்பான்.