குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௪
Qur'an Surah An-Nahl Verse 74
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ ۗاِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ (النحل : ١٦)
- falā taḍribū
- فَلَا تَضْرِبُوا۟
- So (do) not put forth
- விவரிக்காதீர்கள்
- lillahi
- لِلَّهِ
- for Allah
- அல்லாஹ்வுக்கு
- l-amthāla
- ٱلْأَمْثَالَۚ
- the similitude
- உதாரணங்களை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- அறிவான்
- wa-antum
- وَأَنتُمْ
- and you
- நீங்கள்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- (do) not know
- அறியமாட்டீர்கள்
Transliteration:
Falaa tadriboo lillaahil amsaal; innal laaha ya'lamu wa antum laa ta'lamoon(QS. an-Naḥl:74)
English Sahih International:
So do not assert similarities to Allah. Indeed, Allah knows and you do not know. (QS. An-Nahl, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணமாக்காதீர்கள். அ(ல்லாஹ்வுக்குரிய உதாரணத்)தை நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௭௪)
Jan Trust Foundation
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களை(யும் தன்மைகளையும்) விவரிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன் தன்மையை) அறிவான்; (அவனுக்குரிய தன்மையை அவன் அறிவித்தால் தவிர) நீங்கள் அறிய மாட்டீர்கள்.