குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭
Qur'an Surah An-Nahl Verse 7
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَحْمِلُ اَثْقَالَكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِۗ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ (النحل : ١٦)
- wataḥmilu
- وَتَحْمِلُ
- And they carry
- அவை சுமக்கின்றன
- athqālakum
- أَثْقَالَكُمْ
- your loads
- சுமைகளை/உங்கள்
- ilā baladin
- إِلَىٰ بَلَدٍ
- to a land
- ஊருக்கு
- lam takūnū
- لَّمْ تَكُونُوا۟
- not you could
- நீங்கள் இல்லை
- bālighīhi
- بَٰلِغِيهِ
- reach it
- அடைபவர்களாக/அதை
- illā
- إِلَّا
- except
- தவிர
- bishiqqi l-anfusi
- بِشِقِّ ٱلْأَنفُسِۚ
- with great trouble (to) yourselves
- மிகுந்த சிரமத்துடன்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbakum
- رَبَّكُمْ
- your Lord
- உங்கள் இறைவன்
- laraūfun
- لَرَءُوفٌ
- surely is Most Kind
- மகா இரக்கமுள்ளவன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Wa tahmilu asqaalakum ilaa baladil lam takoonoo baaligheehi illaa bishiqqil anfus; inna Rabbakum la Ra'oofur Raheem(QS. an-Naḥl:7)
English Sahih International:
And they carry your loads to a land you could not have reached except with difficulty to yourselves. Indeed, your Lord is Kind and Merciful. (QS. An-Nahl, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
மிகக் கஷ்டத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்களுடைய பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௭)
Jan Trust Foundation
மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிகுந்த சிரமத்துடனே தவிர நீங்கள் சென்று அடைய முடியாத ஊருக்கு அவை (உங்களையும்) உங்கள் சுமைகளையும் சுமக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.