Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௮

Qur'an Surah An-Nahl Verse 68

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِيْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ (النحل : ١٦)

wa-awḥā
وَأَوْحَىٰ
And inspired
செய்தியளித்தான்
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
ilā l-naḥli
إِلَى ٱلنَّحْلِ
to the bee
தேனீக்கு
ani ittakhidhī
أَنِ ٱتَّخِذِى
[that] "Take
என்று/ அமைத்துக்கொள்
mina l-jibāli
مِنَ ٱلْجِبَالِ
among the mountains
மலைகளில்
buyūtan
بُيُوتًا
houses
வீடுகளை
wamina l-shajari
وَمِنَ ٱلشَّجَرِ
and among the trees
இன்னும் மரங்களில்
wamimmā yaʿrishūna
وَمِمَّا يَعْرِشُونَ
and in what they construct
இன்னும் அவர்கள் கட்டுகிறவற்றில்

Transliteration:

Wa awhaa Rabbuka ilannnabli anit takhizee minal jabaali buyootanw wa minash shajari wa mimmaa ya'rishoon (QS. an-Naḥl:68)

English Sahih International:

And your Lord inspired to the bee, "Take for yourself among the mountains, houses [i.e., hives], and among the trees and [in] that which they construct. (QS. An-Nahl, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௮)

Jan Trust Foundation

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் கட்டுகிற (பெட்டிகள்போன்ற) வற்றிலும் வீடுகளை (கூடுகளை) அமைத்துக்கொள் என்று உம் இறைவன் தேனீக்கு செய்தியளித்தான்.