Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௭

Qur'an Surah An-Nahl Verse 67

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ ثَمَرٰتِ النَّخِيْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ مِنْهُ سَكَرًا وَّرِزْقًا حَسَنًاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ (النحل : ١٦)

wamin thamarāti
وَمِن ثَمَرَٰتِ
And from fruits
கனிகளிலிருந்து
l-nakhīli
ٱلنَّخِيلِ
the date-palm
பேரீச்சை மரத்தின்
wal-aʿnābi
وَٱلْأَعْنَٰبِ
and the grapes
இன்னும் திராட்சைகள்
tattakhidhūna
تَتَّخِذُونَ
you take
செய்கிறீர்கள்
min'hu
مِنْهُ
from it
அதிலிருந்து
sakaran
سَكَرًا
intoxicant
போதையூட்டக் கூடியது
wariz'qan
وَرِزْقًا
and a provision
இன்னும் உணவு
ḥasanan
حَسَنًاۗ
good
நல்லது
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
Indeed in that
நிச்சயமாக/இதில்
laāyatan
لَءَايَةً
(is) surely a Sign
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
who use reason
சிந்தித்து புரிகின்றார்கள்

Transliteration:

Wa min samaraatin nakheeli wal a'nnaabi tattakhizoona minhu sakaranw wa rizqann hasanaa; inna fee zaalika la Aayatal liqawminy ya'qiloon (QS. an-Naḥl:67)

English Sahih International:

And from the fruits of the palm trees and grapevines you take intoxicant and good provision. Indeed in that is a sign for a people who reason. (QS. An-Nahl, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௭)

Jan Trust Foundation

பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பேரீச்சை மரத்தின் கனிகள் இன்னும் திராட்சைகளில் இருந்து போதையூட்டக்கூடிய (மது போன்ற)தையும், நல்ல உணவுகளையும் செய்கிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.