குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௦
Qur'an Surah An-Nahl Verse 60
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِۚ وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰىۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ (النحل : ١٦)
- lilladhīna
- لِلَّذِينَ
- For those who
- எவர்களுக்கு
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- (do) not believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையை
- mathalu
- مَثَلُ
- (is) a similitude
- தன்மை
- l-sawi
- ٱلسَّوْءِۖ
- (of) the evil
- கெட்டது
- walillahi
- وَلِلَّهِ
- and for Allah
- இன்னும் அல்லாஹ்விற்கே
- l-mathalu
- ٱلْمَثَلُ
- (is) the similitude
- தன்மை
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰۚ
- the Highest
- மிக உயர்ந்தது
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- மகா மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Lillazeena laa yu'minoona bil Aakhirati masalus saw'i wa lillaahil masalul a'laa; wa Huwal 'Azeezul Hakeem(QS. an-Naḥl:60)
English Sahih International:
For those who do not believe in the Hereafter is the description [i.e., an attribute] of evil; and for Allah is the highest attribute. And He is Exalted in Might, the Wise. (QS. An-Nahl, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
(இத்தகைய) கெட்ட உதாரணமெல்லாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே (தகும்). அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணிப்புகள் உண்டு. அவன் (அனைவரையும்) மிகைத் தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௦)
Jan Trust Foundation
எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே கெட்ட தன்மை உள்ளது. அல்லாஹ்விற்கே மிக உயர்ந்த தன்மை உண்டு. அவன் மகா மிகைத்தவன், மகா ஞானவான்.