குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬
Qur'an Surah An-Nahl Verse 6
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَۖ (النحل : ١٦)
- walakum
- وَلَكُمْ
- And for you
- இன்னும் உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- in them
- அவற்றில்
- jamālun
- جَمَالٌ
- (is) beauty
- அழகு
- ḥīna
- حِينَ
- when
- நேரத்தில்
- turīḥūna
- تُرِيحُونَ
- you bring them in
- மாலையில் ஓட்டி வருகிறீர்கள்
- waḥīna tasraḥūna
- وَحِينَ تَسْرَحُونَ
- and when you take them out
- இன்னும் நேரத்தில்/மேய்க்க ஓட்டிச் செல்கிறீர்கள்
Transliteration:
Wa lakum feehaa jamaalun heena tureehoona wa heena tasrahoon(QS. an-Naḥl:6)
English Sahih International:
And for you in them is [the enjoyment of] beauty when you bring them in [for the evening] and when you send them out [to pasture]. (QS. An-Nahl, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬)
Jan Trust Foundation
அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அவற்றை மாலையில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி வரும் நேரத்திலும் (காலையில்) மேய்க்க ஓட்டிச் செல்லும் நேரத்திலும் அவற்றில் உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) இருக்கிறது.