Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௮

Qur'an Surah An-Nahl Verse 58

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌۚ (النحل : ١٦)

wa-idhā bushira
وَإِذَا بُشِّرَ
And when is given good news
நற்செய்தி கூறப்பட்டால்
aḥaduhum
أَحَدُهُم
(to) one of them
அவர்களில் ஒருவனுக்கு
bil-unthā
بِٱلْأُنثَىٰ
of a female
பெண் குழந்தையைக் கொண்டு
ẓalla
ظَلَّ
turns
ஆகிவிட்டது
wajhuhu
وَجْهُهُۥ
his face
அவனுடைய முகம்
mus'waddan wahuwa
مُسْوَدًّا وَهُوَ
dark and he
கருத்ததாக/இன்னும் அவன்
kaẓīmun
كَظِيمٌ
suppresses grief
துக்கப்படுகிறான்

Transliteration:

Wa izaa bushshira ahaduhum bil unsaa zalla wajhuhoo muswaddanw wa huwa kazeem (QS. an-Naḥl:58)

English Sahih International:

And when one of them is informed of [the birth of] a female, his face becomes dark, and he suppresses grief. (QS. An-Nahl, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறினால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௮)

Jan Trust Foundation

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் கறுத்ததாக ஆகிவிடுகிறது. இன்னும் (அதனால்) அவன் துக்கப்படுகிறான்.