குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௭
Qur'an Surah An-Nahl Verse 57
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ (النحل : ١٦)
- wayajʿalūna
- وَيَجْعَلُونَ
- And they assign
- இன்னும் ஆக்குகின்றனர்
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்வுக்கு
- l-banāti
- ٱلْبَنَٰتِ
- daughters
- பெண் பிள்ளைகளை
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥۙ
- Glory be to Him!
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- walahum
- وَلَهُم
- And for them
- தங்களுக்கு
- mā yashtahūna
- مَّا يَشْتَهُونَ
- (is) what they desire
- எதை/விரும்புகின்றனர்
Transliteration:
Wa yaj'aloona lillaahil banaati Subhaanahoo wa lahum maa yashtahoon(QS. an-Naḥl:57)
English Sahih International:
And they attribute to Allah daughters – exalted is He – and for them is what they desire [i.e., sons]. (QS. An-Nahl, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் உண்டெனக் கூறுகின்றனர். அவனோ (இதனை விட்டு) மிக்க பரிசுத்தமானவன். எனினும், அவர்களோ (தங்களுக்கு ஆண் மக்களையே) விரும்புகின்றனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௭)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும் தங்களுக்கு தாங்கள் விரும்புவதையும் ஆக்குகின்றனர். அவனோ (சந்ததிகளின் தேவையை விட்டு) மிக பரிசுத்தமானவன்.