Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௫

Qur'an Surah An-Nahl Verse 55

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۗ فَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ تَعْلَمُوْنَ (النحل : ١٦)

liyakfurū
لِيَكْفُرُوا۟
So as to deny
அவர்கள் நிராகரிப்பதற்காக
bimā ātaynāhum
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
that which We have given them
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
fatamattaʿū
فَتَمَتَّعُوا۟ۖ
Then enjoy yourselves
ஆகவே சுகமனுபவியுங்கள்
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
soon you will know
நீங்கள் அறிவீர்கள்

Transliteration:

Liyakfuroo bimaa aatainaahum; fatamatta'oo, faswfa ta'lamoon (QS. an-Naḥl:55)

English Sahih International:

So they will deny what We have given them. Then enjoy yourselves, for you are going to know. (QS. An-Nahl, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால் அவர்களை நோக்கி "இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்துகொள்வீர்கள்" (என்று நபியே! கூறுங்கள்.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௫)

Jan Trust Foundation

நாம் அவர்களுக்கு அளித்துள்ளதை (நன்றியில்லாது) நிராகரிக்கும் வரையில் - ஆகவே (இம்மையில் சிலகாலம்) சுகித்திருங்கள் - பின்னர் (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை நிராகரிப்பதற்காக(வே இவ்வாறு இணைவைக்கின்றனர்). ஆகவே “(இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். (மறுமையில்) நீங்கள் (உங்கள் தீய முடிவை) அறிவீர்கள்”