Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௪

Qur'an Surah An-Nahl Verse 54

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِيْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ (النحل : ١٦)

thumma idhā kashafa
ثُمَّ إِذَا كَشَفَ
Then when He removes
பிறகு/நீக்கினால்
l-ḍura
ٱلضُّرَّ
the adversity
துன்பத்தை
ʿankum
عَنكُمْ
from you
உங்களை விட்டு
idhā
إِذَا
behold!
அப்போது
farīqun
فَرِيقٌ
A group
ஒரு பிரிவினர்
minkum
مِّنكُم
of you
உங்களில்
birabbihim
بِرَبِّهِمْ
with their Lord
தங்கள் இறைவனுக்கு
yush'rikūna
يُشْرِكُونَ
associate others
இணைவைக்கின்றனர்

Transliteration:

Summaa izaa kashafad durra 'ankum izaa fareequm minkum bi Rabbihim yushrikoon (QS. an-Naḥl:54)

English Sahih International:

Then when He removes the adversity from you, at once a party of you associates others with their Lord (QS. An-Nahl, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவன் உங்களுடைய கஷ்டங்களை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணைவைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௪)

Jan Trust Foundation

பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவன் உங்களை விட்டு (அத்)துன்பத்தை நீக்கினால், அப்போது உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் (துன்பத்தை நீக்கிய அந்த) இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.