குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௧
Qur'an Surah An-Nahl Verse 51
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْٓا اِلٰهَيْنِ اثْنَيْنِۚ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ فَاِيَّايَ فَارْهَبُوْنِ (النحل : ١٦)
- waqāla
- وَقَالَ
- And Allah has said
- கூறுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- And Allah has said
- அல்லாஹ்
- lā tattakhidhū
- لَا تَتَّخِذُوٓا۟
- "(Do) not take
- எடுத்துக் கொள்ளாதீர்கள்
- ilāhayni
- إِلَٰهَيْنِ
- [two] gods
- இரு கடவுள்களை
- ith'nayni
- ٱثْنَيْنِۖ
- two
- இரண்டு
- innamā huwa
- إِنَّمَا هُوَ
- only He
- அவனெல்லாம்
- ilāhun
- إِلَٰهٌ
- (is) God
- கடவுள்
- wāḥidun
- وَٰحِدٌۖ
- One
- ஒருவன்தான்
- fa-iyyāya
- فَإِيَّٰىَ
- so Me Alone
- ஆகவே எனக்கு
- fa-ir'habūni
- فَٱرْهَبُونِ
- you fear [Me]"
- பயப்படுங்கள்/என்னை
Transliteration:
Wa qaalal laahu laa tatta khizooo ilaahainis naini innamaa Huwa Ilaahunw Waahid; fa iyyaaya farhaboon(QS. an-Naḥl:51)
English Sahih International:
And Allah has said, "Do not take for yourselves two deities. He [i.e., Allah] is but one God, so fear only Me." (QS. An-Nahl, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்படவேண்டாம்.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௧)
Jan Trust Foundation
இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களே! வணங்குவதற்கு) இரண்டு கடவுள்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (நீங்கள் எவனை வணங்கவேண்டுமோ) அவனெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, என்னை பயப்படுங்கள்.