Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௦

Qur'an Surah An-Nahl Verse 50

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ࣖ ۩ (النحل : ١٦)

yakhāfūna
يَخَافُونَ
They fear
பயப்படுகின்றனர்
rabbahum
رَبَّهُم
their Lord
தங்கள் இறைவனை
min fawqihim
مِّن فَوْقِهِمْ
above them above them
தங்களுக்கு மேலுள்ள
wayafʿalūna
وَيَفْعَلُونَ
and they do
இன்னும் செய்கின்றனர்
مَا
what
எதை
yu'marūna
يُؤْمَرُونَ۩
they are commanded
ஏவபடுகின்றனர்

Transliteration:

yakhaafoona Rabbahum min fawqihim wa yaf'aloona maa yu'maroon (QS. an-Naḥl:50)

English Sahih International:

They fear their Lord above them, and they do what they are commanded. (QS. An-Nahl, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௦)

Jan Trust Foundation

அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனைப் பயப்படுகின்றனர்; தாங்கள் ஏவப்படுவதை செய்கின்றனர்.