Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫

Qur'an Surah An-Nahl Verse 5

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْاَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيْهَا دِفْءٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُوْنَ (النحل : ١٦)

wal-anʿāma
وَٱلْأَنْعَٰمَ
And the cattle
இன்னும் கால்நடைகளை
khalaqahā
خَلَقَهَاۗ
He created them
படைத்தான்/அவற்றை
lakum
لَكُمْ
for you
உங்களுக்காக
fīhā
فِيهَا
in them
அவற்றில்
dif'on
دِفْءٌ
(is) warmth
ஆடை
wamanāfiʿu
وَمَنَٰفِعُ
and benefits
இன்னும் பலன்கள்
wamin'hā
وَمِنْهَا
and from them
இன்னும் அவற்றிலிருந்து
takulūna
تَأْكُلُونَ
you eat
புசிக்கின்றீர்கள்

Transliteration:

Wal an 'amaa khalaqahaa; lakum feehaa dif'unw wa manaafi'u wa minhaa taakuloon (QS. an-Naḥl:5)

English Sahih International:

And the grazing livestock He has created for you; in them is warmth and [numerous] benefits, and from them you eat. (QS. An-Nahl, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫)

Jan Trust Foundation

கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கால்நடைகள், அவற்றை உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் உங்களுக்கு (குளிருக்கும் வெப்பத்திற்கும் இதமான) ஆடையும் இன்னும் (பல) பலன்களும் உள்ளன. அவற்றிலிருந்து (சிலவற்றைப்) புசிக்கிறீர்கள்.