குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௬
Qur'an Surah An-Nahl Verse 46
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ يَأْخُذَهُمْ فِيْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِيْنَۙ (النحل : ١٦)
- aw yakhudhahum
- أَوْ يَأْخُذَهُمْ
- Or that He may seize them
- அல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களை
- fī taqallubihim
- فِى تَقَلُّبِهِمْ
- in their going to and fro
- பயணத்தில்/அவர்களுடைய
- famā hum
- فَمَا هُم
- then not they
- அவர்கள் இல்லை
- bimuʿ'jizīna
- بِمُعْجِزِينَ
- will be able to escape?
- பலவீனப்படுத்துபவர்களாக
Transliteration:
Aw yaakhuzahum fee taqallubihim famaa hum bi mu'jizeen(QS. an-Naḥl:46)
English Sahih International:
Or that He would not seize them during their [usual] activity, and they could not cause failure [i.e., escape from Him]? (QS. An-Nahl, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் (அச்சமற்றி ருக்கின்றனரா? அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து இவர்கள் தப்பி ஓடி) அவனைத் தோற்கடித்து விட மாட்டார்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௬)
Jan Trust Foundation
அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது தமது பயணத்தில் தம்மை அவன் (சோதனையால்) பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றுவிட்டனரா?). அவர்கள் (அவனை) பலவீனப்படுத்துபவர்கள் இல்லை.