குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௫
Qur'an Surah An-Nahl Verse 45
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَاَمِنَ الَّذِيْنَ مَكَرُوا السَّيِّاٰتِ اَنْ يَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَۙ (النحل : ١٦)
- afa-amina
- أَفَأَمِنَ
- Do then feel secure
- அச்சமற்றுவிட்ட(ன)ரா?
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- makarū
- مَكَرُوا۟
- plotted
- சூழ்ச்சி செய்தனர்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- the evil deeds
- தீமைகளை
- an yakhsifa
- أَن يَخْسِفَ
- that Allah will cave
- சொருகிக் கொள்வான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will cave
- அல்லாஹ்
- bihimu l-arḍa
- بِهِمُ ٱلْأَرْضَ
- with them the earth
- தங்களை/பூமியில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- yatiyahumu
- يَأْتِيَهُمُ
- will come to them
- வரும்/தங்களுக்கு
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- the punishment
- வேதனை
- min ḥaythu
- مِنْ حَيْثُ
- from where
- விதத்தில்
- lā yashʿurūna
- لَا يَشْعُرُونَ
- not they perceive?
- உணர மாட்டார்கள்
Transliteration:
Afa aminal lazeena makarus saiyi aati ai yakhsifal laahu bihimul arda aw yaaa tiyahumul 'azaabu min haisu laa yash'uroon(QS. an-Naḥl:45)
English Sahih International:
Then, do those who have planned evil deeds feel secure that Allah will not cause the earth to swallow them or that the punishment will not come upon them from where they do not perceive? (QS. An-Nahl, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்யும் இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௫)
Jan Trust Foundation
தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தீமைகளை (புரிய) சூழ்ச்சி செய்தவர்கள் தங்களை அல்லாஹ் பூமியில் சொருகிக் கொள்வான் என்பதை அல்லது தாம் உணராத விதத்தில் தங்களுக்கு வேதனை வரும் என்பதை அச்சமற்று விட்டனரா?