Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௨

Qur'an Surah An-Nahl Verse 42

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ (النحل : ١٦)

alladhīna ṣabarū
ٱلَّذِينَ صَبَرُوا۟
Those who (are) patient
பொறுத்தவர்கள்
waʿalā
وَعَلَىٰ
and on
மீதே
rabbihim
رَبِّهِمْ
their Lord
தங்கள் இறைவன்
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
they put their trust
நம்பிக்கை வைப்பார்கள்

Transliteration:

Allazeena sabaroo wa 'alaa Rabbihim yatawak kaloon (QS. an-Naḥl:42)

English Sahih International:

[They are] those who endured patiently and upon their Lord relied. (QS. An-Nahl, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

இவர்கள்தாம் (கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௨)

Jan Trust Foundation

இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவர்கள் துன்பங்களை) பொறுத்தவர்கள்; தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வைப்பவர்கள்.