Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௦

Qur'an Surah An-Nahl Verse 40

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا قَوْلُنَا لِشَيْءٍ اِذَآ اَرَدْنٰهُ اَنْ نَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ ࣖ (النحل : ١٦)

innamā qawlunā
إِنَّمَا قَوْلُنَا
Only Our Word
நம் கூற்றெல்லாம்
lishayin
لِشَىْءٍ
to a thing
ஒரு பொருளுக்கு
idhā aradnāhu
إِذَآ أَرَدْنَٰهُ
when We intend it
நாம் நாடினால்/அதை
an naqūla
أَن نَّقُولَ
(is) that We say
நாம் கூறுவது
lahu
لَهُۥ
to it
அதற்கு
kun
كُن
"Be"
ஆகு
fayakūnu
فَيَكُونُ
and it is
ஆகிவிடும்

Transliteration:

Innamaa qawlunaa lisha y'in izaa aradnaahu an naqoola lahoo kun fa yakoon (QS. an-Naḥl:40)

English Sahih International:

Indeed, Our word to a thing when We intend it is but that We say to it, "Be," and it is. (QS. An-Nahl, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்) நாம் யாதொரு வஸ்துவை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் "ஆகுக!" என்பதுதான். உடனே (அது) ஆகிவிடுகிறது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௦)

Jan Trust Foundation

ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, “உண்டாகுக!” என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், அதற்கு நாம் (கூறுகிற) கூற்றெல்லாம் “ஆகு!” என்று கூறுவதுதான். (அது) ஆகிவிடும்.