Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪

Qur'an Surah An-Nahl Verse 4

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ (النحل : ١٦)

khalaqa
خَلَقَ
He created
படைத்தான்
l-insāna
ٱلْإِنسَٰنَ
the human kind
மனிதனை
min
مِن
from
இருந்து
nuṭ'fatin
نُّطْفَةٍ
a minute quantity of semen
இந்திரியம்
fa-idhā huwa
فَإِذَا هُوَ
then behold he
அவனோ
khaṣīmun
خَصِيمٌ
(is) an opponent
வாதி, எதிரி
mubīnun
مُّبِينٌ
clear
பகிரங்கமான

Transliteration:

Khalaqal insaana min nutfatin fa izaa huwa khaseemum mubeen (QS. an-Naḥl:4)

English Sahih International:

He created man from a sperm-drop; then at once he is a clear adversary. (QS. An-Nahl, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪)

Jan Trust Foundation

அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்தான். அவனோ பகிரங்கமான வாதியாக (எதிரியாக) இருக்கிறான்.