Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௭

Qur'an Surah An-Nahl Verse 37

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تَحْرِصْ عَلٰى هُدٰىهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ يُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ (النحل : ١٦)

in taḥriṣ
إِن تَحْرِصْ
If you desire
நீர் பேராசைப்பட்டால்
ʿalā
عَلَىٰ
[for]
மீது
hudāhum
هُدَىٰهُمْ
their guidance
அவர்கள் நேர்வழி காட்டப்படுவது
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(will) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
man
مَن
whom
எவரை
yuḍillu
يُضِلُّۖ
He lets go astray
வழிகெடுப்பார்
wamā
وَمَا
and not (are)
இல்லை
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
any helpers
உதவியாளர்களில் எவரும்

Transliteration:

In tahris 'alaa hudaahum fa innal laaha laa yahdee mai yudillu wa maa lahum min naasireen (QS. an-Naḥl:37)

English Sahih International:

[Even] if you should strive for their guidance, [O Muhammad], indeed, Allah does not guide those He sends astray, and they will have no helpers. (QS. An-Nahl, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பியபோதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௭)

Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் நேர்வழி காட்டப்படுவதின் மீது நீர் பேராசைப்பட்டாலும் (பிறரை) வழிகெடுப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இல்லை.