Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௪

Qur'an Surah An-Nahl Verse 34

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ (النحل : ١٦)

fa-aṣābahum
فَأَصَابَهُمْ
Then struck them
ஆகவே அடைந்தன/அவர்களை
sayyiātu
سَيِّـَٔاتُ
(the) evil (results)
தீமைகள், தண்டனைகள்
mā ʿamilū
مَا عَمِلُوا۟
(of) what they did
அவர்கள் செய்தவற்றின்
waḥāqa bihim
وَحَاقَ بِهِم
and surrounded them
இன்னும் சூழ்ந்தது/அவர்களை
mā kānū
مَّا كَانُوا۟
what they used (to)
எது/இருந்தனர்
bihi
بِهِۦ
[of it]
அதைக் கொண்டு
yastahziūna
يَسْتَهْزِءُونَ
mock
பரிகசிக்கின்றனர்

Transliteration:

Fa asaabahum saiyi aatu maa 'amiloo wa haaqa bihim maa kaano bihee yastahzi'oon (QS. an-Naḥl:34)

English Sahih International:

So they were struck by the evil consequences of what they did and were enveloped by what they used to ridicule. (QS. An-Nahl, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. அன்றி, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௪)

Jan Trust Foundation

எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களை அடைந்தன. அவர்கள் எதை பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்த(ழித்த)து.