குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௧
Qur'an Surah An-Nahl Verse 31
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ لَهُمْ فِيْهَا مَا يَشَاۤءُوْنَ ۗ كَذٰلِكَ يَجْزِى اللّٰهُ الْمُتَّقِيْنَۙ (النحل : ١٦)
- jannātu ʿadnin
- جَنَّٰتُ عَدْنٍ
- Gardens (of) Eden
- சொர்க்கங்கள்/அத்ன்
- yadkhulūnahā
- يَدْخُلُونَهَا
- which they will enter
- அவர்கள் நுழைவார்கள்/அவற்றில்
- tajrī
- تَجْرِى
- flows
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- from underneath them
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُۖ
- the rivers
- நதிகள்
- lahum fīhā
- لَهُمْ فِيهَا
- For them therein
- அவர்களுக்கு/அதில்
- mā yashāūna
- مَا يَشَآءُونَۚ
- (will be) whatever they wish
- எதை/நாடுவார்கள்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறுதான்
- yajzī
- يَجْزِى
- Allah rewards
- கூலி கொடுக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah rewards
- அல்லாஹ்
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- the righteous
- அஞ்சுபவர்களுக்கு
Transliteration:
Jannaatu 'Adniny yadkhuloonahaa tajree min tahtihal anhaaru lahum feehaa maa yashaaa'oon; kazaalika yajzil laahul muttaqeen(QS. an-Naḥl:31)
English Sahih International:
Gardens of perpetual residence, which they will enter, beneath which rivers flow. They will have therein whatever they wish. Thus does Allah reward the righteous – (QS. An-Nahl, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறை அச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கின்றான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௧)
Jan Trust Foundation
என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த வீடு) அத்ன் (என்னும்) சொர்க்கங்கள், அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுக்கு கூலி கொடுக்கிறான்.