Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩

Qur'an Surah An-Nahl Verse 3

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ تَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ (النحل : ١٦)

khalaqa
خَلَقَ
He created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
in truth
உண்மையான நோக்கத்திற்கே
taʿālā
تَعَٰلَىٰ
Exalted is He
முற்றிலும் உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
above what they associate
அவர்கள் இணைவைப்பதை விட்டு

Transliteration:

Khalaqas samaawaati wal arda bilhaqq; Ta'aalaa 'ammaa yushrikoon (QS. an-Naḥl:3)

English Sahih International:

He created the heavens and earth in truth. High is He above what they associate with Him. (QS. An-Nahl, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கின்றான்; அவர்கள் இணை வைப்பவைகளை விட அவன் மிக்க மேலானவன். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩)

Jan Trust Foundation

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்தான்; அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன்.