குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௯
Qur'an Surah An-Nahl Verse 29
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَادْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۗفَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ (النحل : ١٦)
- fa-ud'khulū
- فَٱدْخُلُوٓا۟
- So enter
- ஆகவே நுழையுங்கள்
- abwāba
- أَبْوَٰبَ
- (the) gates
- வாசல்களில்
- jahannama
- جَهَنَّمَ
- (of) Hell
- நரகத்தின்
- khālidīna
- خَٰلِدِينَ
- (to) abide forever
- நிரந்தரமானவர்களாக
- fīhā
- فِيهَاۖ
- in it
- அதில்
- falabi'sa
- فَلَبِئْسَ
- Surely wretched
- கெட்டுவிட்டது
- mathwā
- مَثْوَى
- (is the) abode
- தங்குமிடம்
- l-mutakabirīna
- ٱلْمُتَكَبِّرِينَ
- (of) the arrogant
- பெருமையடிப்பவர்களின்
Transliteration:
Fadkhulooo abwaaba jahannama khaalideena feeha falabi'sa maswal mutakab bireen(QS. an-Naḥl:29)
English Sahih International:
So enter the gates of Hell to abide eternally therein, and how wretched is the residence of the arrogant. (QS. An-Nahl, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(பின்னும் இவர்களை நோக்கி) "நரகத்தின் வாயில்களில் நீங்கள் புகுந்து என்றென்றுமே அதில் நிலைத்து விடுங்கள்" (என்று கூறுவார்கள்.) பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௯)
Jan Trust Foundation
“ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமானவர்களாக (தங்கி விடுங்கள்).” பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் கெட்டுவிட்டது.